எமது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட வழிவகைகள் செய்திடல் வேண்டும்

குடத்தனை இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. நாம் உலகின் எத்திசையில் வாழ்ந்தாலும் எமது கிராமத்தின் பாரம்பரியம் கலை பண்பாடு கட்டுப்பாட்டினை பேணிக்காப்பது எமது கடமையாகும்.

TV

விளம்பரங்கள்

104954
Today
Yesterday
This Week
Last Week
This Month
Last Month
All days
130
149
279
103066
308
3690
104954
Your IP: 54.234.8.146
Server Time: 2015-08-03 21:05:48

ஊர்க்கோவில்கள்

  • கண்ணகியம்மன்
  • பிள்ளையார் கோவில்
  • அ.வேளாங்கன்னி
  • முருகன் கோவில்
  • வைரவர் கோவில்
  • முருகன் கோவில்
  • வைரவர் கோவில்

caகுடத்தனை மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் குளிர்கால ஒன்றுகூடல் 27/12/2012 அன்று நடைபெற இருக்கின்றது. எமது நிகழ்வுகள் அனைத்தும் 6.30 pm க்கு ஆரம்பமாகும் என்பதனை அறியத்தருகின்றோம். நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பாகும்

மேலும் படிக்க...

தொழிநுட்ப செய்திகளை அறிந்து கொள்வோம்.

விரைவில் நிஜ உலகுக்கு வெளிவரப் போகிறது மைக்ரொசாப்ட்டின் HoloLens தொழில்நுட்பம். இதற்கான கட்டமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மைக்ரோசாப்ட்டின் Windows 10 பிளாட்போர்ம் ஊடாக Holo Lens தயாரிப்பு பணிகளுக்கு நீங்களும் உதவலாம். மேலும் வாசிக்க... 


கடினமான வேலைகளை சுலபமாக செய்ய வந்து விட்டது கூகுள் ரோபோ நாய். இணையதளம் முதல் கைப்பேசி வரை பல தொழில்நுட்பங்களில் முன்னணியில் திகழும் கூகுள் நிறுவனம், ரோபோடிக்ஸ் துறையிலும் காலடி பதித்தது. எதிர்காலத்தில் ரோபோக்களின் பங்கு முக்கியமாக இருக்கப் போவதை உணர்ந்த கூகுள், "போஸ்டன் டைனமிக்ஸ்" எனும் ரோபோ நிறுவனத்தை கடந்த ஆண்டு விலைக்கு வாங்கியது. போஸ்டன் டைனமிக்சின் படைப்புகளில் ஒன்று தான் ரோபோ நாய்.இந்த ரோபோ நாயின் பெயர் எல்.எஸ் 3 . அதாவது லெக்ட் ஸ்குவாட் சப்போர்ட் சிஸ்டம்(Legged Squad Support System) என்பதன் சுருக்கம். மேலும் பார்க்க...  
மெமறி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி? தெரியாமல் மெமறி கார்டை முழுமையாக அழித்து விட்டீர்களா, அதில் இருந்த புகைப்படங்களை எளிமையாக மீட்பது எப்படி என்று தான் பார்க்க போகின்றீர்கள். இதை மேற்கொள்ள உங்களுக்கு கார்ட்ரீடர், கணினி மற்றும் மெமறி கார்ட் தேவைப்படும். மெமறி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி என்று பாருங்கள்....மேலும் வாசிக்க... ...
தினமும் காலையில் வெந்நீரை குடிப்பதால் உடல்நலத்திற்கு ஆரோக்கியம் கிடைப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இளமையை தக்க வைக்கும், முகப்பருக்களை விரட்டும், மலச்சிக்கலை தீர்க்கும், இரத்த ஓட்டம் சீராகும், எடையை குறைக்கும், கொழுப்பை குறைக்கும்,மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்கும்.வெந்நீரை தினமும் பருகும் போது அது உடல் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவுகிறது.

இன்றைய காலநிலை - குடத்தனை

வாழ்த்துக்கள்

செய்தியாளராகலாம்.

குடத்தனை மக்களே!!! ஊர்ச்செய்திகளையும் நீங்கள் வாழும் நாட்டின் செய்திகளையும் உங்கள் குடத்தனை இணைத்தில் பகிர்ந்து கொள்ளவதற்கு Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். அல்லது 0041433225013 தொடர்பு கொள்ளவும்.
குடத்தனை ஒன்றிய அங்கத்தவர் படிவம்
சுவிஸ் குடத்தனை ஒன்றிய நிர்வாக யாப்பு

துயர்பகிர்வு


மரண அறிவித்தல்

பிறப்பு:
1942
இறப்பு:
04.03.2015
திருமதி. பொன்னம்பலம் அருமைமுத்து
விபரம்


மரண அறிவித்தல்

பிறப்பு:
16.08.1932
இறப்பு:
05.12.2014
திரு. வல்லிபுரம் சாமித்தம்பி
விபரம்


மரண அறிவித்தல்

பிறப்பு:
05.04.1927
இறப்பு:
25.10.2013
திரு சின்னத்தம்பி இராமலிங்கம்
விபரம்


மரண அறிவித்தல்

பிறப்பு:
24.06.1953
இறப்பு:
10.10.2013
திருமதி நடராசா தவமணி
விபரம்


மரண அறிவித்தல்

பிறப்பு:
12.07.1962
இறப்பு:
27.05.2013
முத்தையா தர்மபாலசிங்கம்
விபரம்

முடிவுகள் 1 - 5 / 9

பணமாற்று வீதம்

எம்மவர் சிந்தனைக்கு

School.2

Kudaththanai